Month: July 2025
-
யாழ்
-
பொறிக்கடவை அம்மன் ஆலயம்
வன்னி வள நாட்டின் வடபகுதியில் யாழ்ப்பாண கடல்நீரேயின் தெற்கே நெற்களஞ்சியமாக விளங்கும் கிளிநொச்சி மாவட்;டத்தில் குஞ்சுப்பரந்தன், பொறிக்கடவை கிராமத்தில், கண்ணகித்தாய் எழுந்தருளி அன்னபூரணியாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறாள். உருத்திரபுரம் சிவாலயமும் பொறிக்கடவை கண்ணகி அம்மன் ஆலயமும் சமகால வரலாற்றை கொண்டவை என அறிஞர்கள்…
-
ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் -உதயநகர் மேற்கு
இலங்கையின் வடமாகணத்தில் கிளிநொச்சி நகரில் இருந்து 1 1Æ2முஆ தொலைவில் உள்ள உதயநகர் எனும் கிராமத்தில் அழகிய நீர்வளம் சூழ்ந்த பள்ளத்து மாரிஅம்மன் என அமைக்கப்பட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வரலாற்றுப் பகுதி பின்வருமாறு கிளிநொச்சி நகரில் முரசுமோட்டை எனும் கிராத்தின்…