Month: July 2025
-
பாவிலுப்பிள்ளை ஜோர்ஜ்
இந்திராபுரம்,பளை இத்தாவில் பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட பாவிலுப்பிள்ளை ஜோர்ஜ் அவர்கள் பாவிலுப்பிள்ளை லோறன்சியா தம்பதிகளின் 8 ஆவது புதல்வனாக 1959 டிசம்பர் மாதம் 17 ஆம் திகதி பளையில் கத்;;தோலிக்க குடும்பத்தில் பிறந்தார். இவர் தனது வேம்படுகேணி சி.சி.த.க பாடசாலை,பளை மகாவித்தியாலம்…
-
கந்தையா யோகராசா
புலோப்பளை மேற்கு1948.07.03மிருதங்கக் கலைஞர் வேலன் கந்தையா தங்கம் தம்பதியினரின் மகனாக யோகராசா தனது ஆரம்பக் கல்வியை நுணாவில் அ.த.க பாடசாலையில் பெற்றுக் கொண்டார்.அக்காலத்திலிருந்தே காத்தவராயன் கூத்தின் சிறு சிறு பாத்திரங்களில் நடித்து வந்தார்.ஆயினும் இவரது ஆர்வம் மிருதங்க துறையில் முக்கியத்துவம் பெற்றிருந்தது.17,18…
-
சிவகுரு செல்லத்துரை
சோறன்பற்று1944.12.08நாதஸ்வரக் கலைஞர் பச்சிலைப்பள்ளியில் மிக அபூர்வமாக காணப்படும் நாதஸ்வரக் கலைஞனாக இவர் அடையாளம் காணப்படுகின்றார்;.1944.12.05 அன்;;று பிறந்த இவர் சோரன்பற்று கணேசாவில் இளவயது கல்வியை கற்கும் போதே இசயில் ஆர்;வமுடையவராக இருந்தார்.16,17 வயதில் நுணாவில் குமாராசாமி மாஸ்டரிடம் முறைப்படி சங்கீதம் கற்றுக்…