Month: July 2025
-
செல்லையா சுந்தரம்பிள்ளை – தர்மக்கேணி
இவர் சின்னத்தாழையடி தர்மக்கேணியை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் ஒரு பல்துறைக் கலைஞராகத் திகழ்கிறார். செல்லையா பொன்னம்மா தம்பதியினருக்கு மகனாக பிறந்த இவர் தந்தையாரின் வைத்தியத் தொழில் மற்றும் சிறந்த கலைஞராகவும் திகழ்கின்றார். 1951 அம் ஆண்டு பாடசாலை மட்டத்தில் நடைபெற்ற…
-
திரு மிக்கேல் பிரான்சிஸ்
வளம் கொழிக்கும் வன்னிமண்ணின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் புலோப்பளை கிழக்கின் மைந்தனாக பிறந்தவர் திரு மிக்கேல் பிரான்சிஸ் சிறந்த நாடகக் கலைஞனாக தனது கலைப்பயணத்தை தொடர்ந்து வருகின்றார் புலோப்பளை புனித பேதுரு கலாமன்றத்தினூடாக பல கலைஞர்களை உருவாக்கும் பணியில் தன்னை இணைத்து அளப்பரிய…
-
புவிதாசன்புவனேஸ்வர்
நாட்டுக்கூத்தில் நடித்து பிரபல்யமானார் தன் இளம் வயதில் கிளாலி புனித மைக்கேல், கிளாலிப் பிரதேச கலைஞர்கள் உருவாக்கிய யூதகுமாரன் பொண்ணர் செபமாலை போன்ற நாடகங்களில் நடித்தார். கைதியின் காதலி எனும் சமுக நாடகத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்துள்ளார் .இந்நாடகம் இவரது சமுகப்…