Month: August 2025

  • கிளாலி அருள்மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயவரலாற்றுச் சுருக்கம்

    இவ் ஆலயம் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப் பிரிவில் கிளாலி கிராம சேவகர்பிரிவில் நீரிவில் குளத்திற்கு அருகாமையிலுள்ள சரவணை மரங்கள் அடர்த்தியாக உ;ள்ள இடத்தில் 1956 ஆம் ஆண்டு செ.வள்ளிப்பிள்ளையினால் ஆரம்பிக்கப்பட்டது. கிளாலி பழம்பிள்ளையார் என அழைக்கப்படும் ஆலயத்திற்கு செ.வள்ளிப்பிள்ளை இவருகள் ஆலயக்கட்டத்தை…

  • ஆதி வீரபத்திரர் ஆலய வரலாறு

    இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு மேலாக எமது ஆதி வீரபத்திரர் ஆலயம் வழிபாட்டுத்தலமாக இருந்து வருகின்றது.இவ் ஆலயம் எமது மூதாதையர்களால் தொன்று தொட்டு வழிபடப்பட்டு வந்துள்ளது.இவ் ஆலயத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க பாரம்பரியக் கதை ஒன்றும் உள்ளது. இக்கிராமத்து மக்கள் மிகவும் கொடிய…

  • இயக்கச்சி பாலமுருகன் ஆலயம்

    இற்றைக்கு 100 ஆண்டுகளிற்கு மேலாக இயக்கச்சி பகுதியில் பனிக்கையடிக் கிராமத்தில் பாலமுருகன் ஆலயமானது அமையப்பெற்றுள்ளது. இவ்வாலயமானது முதன் முதலில் தற்போது அமையப் பெற்ற இடத்தினை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்ட போது ஒரு நாவல் மரத்தின் அடியில் ஒரு வெள்ளி நிறத்திலான…