Month: August 2025
-
தம்பகாமம் செருக்கன் சாட்டி அம்மன் வரலாறு
இவ்வாலயம் நாங்கள் செவிவழியாக அறிந்த வகையில் தம்பகாமத்தில் நிலைபெற்றிருந்த அரசாட்சிக் காலத்தில் இருந்தே இருப்பதாக அறிகின்றோம்.இவ்வாலயத்துடன் உபபக்கேணி பிள்ளையார் ஆலயமும் இணைந்Nது மக்கள் வழிபட்டு வந்ததாக அறிய முடிகின்றது.இரசாட்சிக் காலத்தின் பின்னர் பெரிய கட்டிடத்துடன் காணப்பட்ட உப்புக்கேணி பிள்ளையார் ஆலயம் போர்த்துக்கேயரால்…
-
திராக்கரை முத்துமாரி அம்மன் வரலாறு
இவ்வாலயம் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் பளை நகரிலே முல்லையடி கிராமத்தில் 1870 ஆம் ஆண்டுப்பகுதியில் சிறு ஓலைக் கொட்டகைக்குள் இருந்து வாரத்தில் திங்கட்கிழமை,வெள்ளிக்கிழமை ஆகிய நாட்களில் பூசை நடைபெற்று வந்தது.முத்துமாரி அம்பாள் அனைத்து மக்களிற்கும் நல்வாழ்வை அருளிக்கொண்டிருக்குமு; சமயத்தில் எமது கிராம மக்களது…
-
அரசர் கேணி சித்தி விநாயகர் ஆலயம்
“கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற வாக்கிற்கு இணங்க இவ்வாலயமானது நூற்றாண்டுகள் கடந்து வழிபட்டு வருகின்ற ஒரு தலமாகும்.ஆலயத்தின் ஸ்தாபிக்கப்பட்ட வரலாறுகள் எழுதப்பட்டவையாக எவையும் இல்லாத போதும் ஊர்ப்பெரியவர்களின் வாய்வழிக்கதைகள் மூலமாக இது தொன்று தொட்டு வழிபடுகின்ற ஆலயம் என்பது…