Day: September 29, 2025

  • அருளானந்தம் ஞானசீலன்

    இலங்கைத் திருநாட்டின் வடபகுதியின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தின் தென்பகுதியான குமுழமுனை பல்லவராயன்கட்டு எனும் கிராமத்தில் அருளானந்தம் அக்கினேஸ்அம்மாவுக்கும் மகனாக 1960.01.01ஆம் திகதி ஞானசீலன் (அமுதன்) என்ற பெயர் சூட்டினார்கள். இவர் தனது ஆரம்பக் கல்வியினை பூநகரி மகா வித்தியாலயத்தில் தரம்…

  • பெஞ்சமின் பொலிகாப்பியர்

    இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேசத்தி வலைப்பாடு கிராமத்தில் பெஞ்சமின்; செபஸ்டியானாள் தம்பதியினருக்கு 1952.01.26 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் பொலிகாப்பியர் என்னும் நாமம் சூட்டினார்கள். வலைப்பாடு கிராம மட்டத்தில் முக்கியமாக நன்கு அறியப்பட்ட மூத்த ஆளுமையாகவும் கலைஞராகவும்…

  • குருசுமுத்து தேவதாஸ்

    இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேசத்தில் தெளிகரை கிராமத்தில குருசுமுத்;து மரியம்மா தம்பதியினருக்கு 1958.02.11 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் தேவதாஸ் என்னும் நாமம் சூட்டினார்கள். இவர் நாடக நடிகராகவும் கார்மோனிய கலைஞராகவும் மிருதங்க வித்துவானாகவும் செயற்பட்டு தனக்கான…