Day: September 29, 2025
-
10ம் பத்திநாதர் ஆலயம், கல்மடுநகர்
1956 இல் இடம்பெற்ற குடியேற்றத்திட்டத்தின் போது நெடுந்தீவு, புங்குடுதீவுகளைச் சேர்ந்த மக்களில் 20 குடும்பங்கள் கல்மடுநகரில் குடியேற்றப்பட்டன. இங்கு குடியேறிய கத்தோலிக்க மக்கள் தமது வழிபாடுகளுக்காக ஆலயம் தேவை என்பதனை உணர்ந்து அன்றைய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை லெபோன் அடிகளாரிடம் தமது…
-
புனித அந்தோனியார் ஆலயம், நாவல்நகர்
கல்மடு நகரிலிருந்து திருமணமாகிய குடும்பங்களுக்கு காணி வழங்கும் திட்டத்தின் கீழ் நாவல் நகர் குடியேற்றம் உருவாகியது. அங்கிருந்து முதன்முதலில் மிக்கேல் என்பவரின் குடும்பத்தினர் இங்கு குடியேறினர். 1976 இல் அவரது மகனான றப்பியேல் என்பவர் காடாகக்கிடந்த அந்த இடத்தின் பாதுகாவலராக புனித…
-
மாயவனூர் வேளாங்கண்ணி அன்னை ஆலயம்
1983 ஆம் ஆண்டில் அருட்தந்தை பயஸ் அடிகளார் கிளிநொச்சிப்பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய வேளை 13 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதுடன் மாயவனூர் கிராமம் உருவாக்கப்பட்டது. இவர்களுள் 05 குடும்பங்கள் கத்தோலிக்க குடும்பங்களாக இருந்தனர். 1986 இல் இவர்கள் ஒன்றிணைந்து செபிப்பதற்காக காட்டினை வெட்டி கொட்டில்…
