Day: September 29, 2025
-
திரு. பொன்.தில்லைநாதன்
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மட்டுவில்நாடு கிழக்கு கிராமத்தில் 1945.09.12 ஆம் திகதி பிறந்தார். ஓய்வு பெற்ற உதவிக்கல்விப் பணிப்பாளராகிய இவர் 36 வருடங்களுக்கு மேலாகக் கலைத்துறை,சமயத்துறை, ஊடகத்துறை மூன்றிலும் பெரும் ஈடுபாட்டுடன் செயற்பட்டு வருகின்றார். 1975 ம்…
-
அமரர். இராமையா இராஜரட்ணம்
இலங்கையில் மத்திய மலைப்பிரதேசத்தின் சொந்தமான கண்டிய நகரில் திரு.இராமையா இராஜரட்ணம் அவர்கள் பிறந்தார். உறை பனி போன்ற மலைக்குளிர் மார்கழியில் கூட வீதியிறங்கி பஜனை பாடி இறையோனைத் துதிப்பதில் கழிந்தது இவரது இளமைக்காலம். காலம் காட்டிய வழியில் தம் பிறந்த மண்ணான…
-
திரு. சண்முகம் இரத்தினேஸ்வரன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலி வடக்கு வட்டுக்கோட்டையில் 1958.10.22 ஆம் ஆண்டு பிறந்த இவர் அராலி இந்துக்கல்லூரியில் தரம் 08 வரை கல்வி பயின்றவர். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே கலையில் ஆர்வமிக்கவராக விளங்கிய இவர் “ பைந்தமிழுக்களித்தபரிசு” நாடகத்தில் புலவர் பெருந்தலைச்சாத்தனார் பாத்திரம்…
