Day: September 29, 2025

  • தொடர்புகளுக்கு

  • புனித பிரான்சிஸ்கு சவேரியார் ஆலயம், தர்மபுரம்

    கிளிநொச்சி மாவட்டத்தின் குடியேற்றத்திட்டங்கள் உருவாகியபோது ஆரம்பிக்கப்பட்ட ஆலயங்களில் புனித சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்ட தர்மபுரம் ஆலயமும் ஒன்றாகும். 1958 ஆம் ஆண்டில் திரு சத்தியசீலன் என்பவருடைய காணியில் ஆலயமாகவும், பாடசாலையாகவும் இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அருட்தந்தை இரும்பர் பொன்னையா அடிகளாரும் அவரது உதவியாளரான பிரான்சிஸ்…

  • கிறிஸ்து அரசர் ஆலயம், ஊற்றுப்புலம்

    1984 இல் ஊற்றுப்புலம் கிராமம் உருவாக்கப்பட்டது. இங்கு கத்தோல.லிக்க குடும்பங்கள் வசித்தாலும் அவர்களுக்கென ஒரு ஆலயம் இருக்கவில்லை. உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் 1998 இல் மீள்குடியேறிய காலத்தில் இங்கு வசித்த அருட்தந்தை ரெஜினோல்ட் OMI அடிகளாரின் தந்தையாரான ஆசீர்வாதம் சவரிப்பிள்ளை…