Month: September 2025
-
புனித செபஸ்தியார் ஆலயம், பாரதிபுரம், கிளிநொச்சி
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரதிபுரம் கிராமத்தின் பாதுகாவலரான புனித செபஸ்தியார் ஆலயமானது அக்கிராம மக்களினதும் பங்குத்தந்தையர்களினதும் கூட்டுமுயற்சியால் உருவாக்கப்பட்டது. கிளிநொச்சிப் பங்கின் துணை ஆலயமாக விளங்கும் இவ் ஆலய மக்கள் ஆரம்ப காலங்களில் ஞாயிறு திருப்பலிகளுக்காக அயல் கிராமத்திலுள்ள ஆலயத்திற்கு நீண்டதூரம் பயணம்செய்யவேண்டியிருந்தது.…
-
10ம் பத்திநாதர் ஆலயம், கல்மடுநகர்
1956 இல் இடம்பெற்ற குடியேற்றத்திட்டத்தின் போது நெடுந்தீவு, புங்குடுதீவுகளைச் சேர்ந்த மக்களில் 20 குடும்பங்கள் கல்மடுநகரில் குடியேற்றப்பட்டன. இங்கு குடியேறிய கத்தோலிக்க மக்கள் தமது வழிபாடுகளுக்காக ஆலயம் தேவை என்பதனை உணர்ந்து அன்றைய பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை லெபோன் அடிகளாரிடம் தமது…
-
புனித அந்தோனியார் ஆலயம், நாவல்நகர்
கல்மடு நகரிலிருந்து திருமணமாகிய குடும்பங்களுக்கு காணி வழங்கும் திட்டத்தின் கீழ் நாவல் நகர் குடியேற்றம் உருவாகியது. அங்கிருந்து முதன்முதலில் மிக்கேல் என்பவரின் குடும்பத்தினர் இங்கு குடியேறினர். 1976 இல் அவரது மகனான றப்பியேல் என்பவர் காடாகக்கிடந்த அந்த இடத்தின் பாதுகாவலராக புனித…
