Month: September 2025

  • திரு.பாலசுப்பிரமணியம் பாலேந்திரன்

    பெயர் -இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட முழங்காவில் பிரதேசத்தில் அன்புபுரம் கிராமத்தில் பாலசுப்பிரமணியம் புனிதவதி தம்பதியினருக்கு 1984.12.03 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் பாலேந்திரன்;; என்னும் நாமம் சூட்டினார்கள். நாடகம், இசை என பலதுறைகளில் பாலேந்திரன் அறியப்பட்டிருந்தாலும் கூட இசைத்துறை…

  • திருமதி லிங்காஐினி ஜீவரூபன்

    கிளிநொச்சி மாவட்டத்தில் ஜெயபுரம் எனும் கிராமத்தில் பரமசிவன் செல்வலக்ஸ்மி எனும் தம்பதியினருக்கு இரண்டாவது புதல்வியாக 1986ஆம் ஆண்டு ஆவணி மாதம் 29ம் திகதி பிறந்த திருமதி லிங்காயினி ஜீவரூபன் ஆகிய இக் கலைஞன் சிறு வயதில் இருந்தே ஆடல் பாடல்களில் மிகுந்த…

  • செல்லப்பா குழந்தைவேல்

    இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தில் வேரவில் கிராமத்தில் செல்லப்பா தெய்வானை தம்பதியினருக்கு 1951.01.23 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் குழந்தைவேல் என்னும் நாமம் சூட்டினார்கள். இவரது தந்தையார் நாட்டுக்கூத்துக்களை நடித்துள்ளார். ஆரம்பத்தில் 13 வயதில் பாடசாலை நிகழ்வுகளில்…