Month: September 2025
-
திரு யேசுதாசன் மகேந்திரன்
நாச்சிக்குடாவை வதிவிடமாக கொண்ட இவர் சிறுவயதிலிருந்து கலையில் ஆர்வம் உள்ளவர் சிறந்த நடிகரும் நாடக எழுத்தாளருமாவார். இவர் பல நாடகங்ளை எழுதி நடித்துள்ளார் இவரால் உருவாக்கப்பட்ட நாடகங்களாவன, மாமாறுக்மணி, அமுதவள்ளி, பண்டாரவன்னியன், இனி எங்கே ஓடுவது. சீதனப்பேய், அப்பு தந்த சீதனம்…
-
திரு.மாதர் சுப்பிரமணியம்
இவர் 1949.01.11ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஊர்காவற்றுறை பிரதேசத்தில் உள்ள பருத்தியடைப்;பு எனும் கிராமத்தில் பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை யாழ்ஃகரம்பன் சண்முகநாதன் மகாவித்தியாலத்தில் தரம் 08 வரை கல்வியினை மேற்க்கொண்டார்.இவர் சிறுவயதிலிருந்து கலையில்ஆர்வம் உள்ளவர்.பாடசாலைக் காலத்தில் இரண்டு நாடகங்களில் நடித்து…
-
திரு.யோசப் பிரான்சிஸ்
1976 ஆம் ஆண்டு பூநகரிக்கு பிரவேசித்த இவர் பள்ளிக்குடா கிராம அலுவலர் பிரிவில் வசித்து வருகின்றார்.இவரது தந்தையார் அண்ணாவியாரும் நடிகரும் ஆவார்.அண்ணாவியார் பரம்பரையில் உதித்த இவர் நாடகம்,நாட்டுக்கூத்து,கவிதை முதலிய துறைகளில் பங்காற்றி வருகின்றார். பாடசாலைக்காலத்தில் ஒருதுளி இரத்தம் எனும் நாடகத்தில் முதல்முதல்…
