Month: September 2025
-
குழந்தைஇயேசு ஆலயம், மணியங்குளம்
கரைச்சி பிரதேசசெயலர் பிரிவின் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் மணியங்குளம் கிராமத்தின் விநாயகர் குடியிருப்பில் அக்கராயன் பங்கின் துணை ஆலயமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. 2004 இல் இவ்விடத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனும் மக்களின் வேண்டுகோளுக்கமைய அன்றைய பங்குத்தந்தையாக…
-
புனித ஆரோக்கியநாதர் ஆலயம், இராமநாதபுரம்
1955 ஆம் ஆண்டு இராமநாதபுரம் குடியேற்றத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இங்கு குடியேறிய கத்தோலிக்க மக்களின் நலன் கருதி அன்றைய யாழ்மறைமாவட்ட ஆயராகப் பணியாற்றிய மேதகு எமிலியாணுஸ் ஆண்டகை அவர்களின் முயற்சியினால் அரச அதிபரின் உதவியோடு 07 ஏக்கர் காணி ஆலயத்திற்கென ஒதுக்கப்பட்டது. அருட்தந்தை…
-
தூய அமைதியின் அரசி ஆலயம், செல்வாநகர்
இறைமகனின் தாயான தூய கன்னிமரியாள் விண்ணக மண்ணக அரசி என 11.10.1956 இல் திருத்தந்தை 12ம் பத்திநாதர் பிரகடனப்படுத்தினார். அக்காலத்தில் இரண்டாம் உலக மகாயுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. யுத்தம் நிறைவுற்றபோது பலகோடி மக்கள் கொல்லப்பட்டனர். அக்காலத்திலேயே மரியா அமைதியின் அரசி எனும் எண்ணக்கரு…
