Day: October 16, 2025
-
திரு .மணிதாஸ் சுகின்
புகைப்படத் துறையில் 2016 ஆம் ஆண்டுதொடக்கம் இன்றுவரை செயற்பட்டு வருகின்ற மணிதாஸ் சுகின் 2016ம் ஆண்டு பயிற்சி ஒளிப்பதிவாளராக இந்த பயணத்தை ஆரம்பித்து குறும்படம் இசைக்கானொளியில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாறியுள்ளார் .பின்னரான காலப்பகுதியில் சுயாதீன புகைப்படக்கலைஞராக புகைப்படங்கள் மூலம் தனது சமூகம்…
-
திரு.இராமுப்பிள்ளை செல்வராசா
ஞானிமடம் பூநகரியை பிறப்பிடமாகவும் 5ம் கட்டை பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை செல்வராசாவாகிய இவர் ஆரம்ப கல்வியை ஞானிமடம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை பூநகரி மத்திய கல்லூரியிலும் பயின்றார். பாடசாலைக் காலங்களில் கலைத்தறையின் பால் ஈடுபாடு கொண்டு…
-
திரு.தெய்வேந்திரம் வினோத்
செந்நிறமாய் நெல்அசையும் பொன்னகராய் பூநகரி மண்ணின் செம்மன்குன்று கிராமத்தில் பிறந்த இவர் தனது பள்ளிப்படிப்பு காலத்தில் இருந்து ஓவியத்தறையில் ஆர்வம் கொண்டு எப்பொழுதும் புதிதாக தனது பாணியால் ஏதாவது ஓர் படைப்பை படைக்கும் ஆற்றலுடன் காணப்பட்டபோது ஓவியத்தடன் சேர்ந்து சினிமா துறையில்…
