Month: October 2025
-
பத்தினிப்பாய் பிள்ளையார் ஆலயம்
பூநகரி பிரதேசத்தில் மன்னர் வீதியை குறுக்காகச் செல்லும் மண்டகல்லாறு எனும் இடத்திலிருந்து வடகிழக்கு மூலையாக 4 மைல் தொலைவில் காடும் குளமும் கொண்ட பக்தர்கள் கூடி பொங்கல் செய்து வழிபடும் இடமே பத்தினிப்பாய் ஆகும். இவ்வாலயத்தில் பிள்ளையார், முருகன், அம்மன் எனும்…
-
திருமதி. தினேஸ்தாமஸ்கஸ் பிரியந்தினி
அந்தோனி நீக்கிலாப்பிள்ளை என்பவருக்கு மகளாகப் பிறந்த இவர்;, தற்போது ஜேசுமெரில்டன் என்பவரை திருமணம் செய்து நாச்சிக்குடா கிராமத்தில் நிரந்தரமாக வசித்து வருகின்றார்;. தனது ஆரம்பக் கல்வியினை கிளிஃநாச்சிக்குடா பாடசாலையிலும், உயர் கல்வியினை மன்னார் புனிதஃசவேரியார் பெண்கள் கல்லூரியிலும், நுண்கலைமாணி பட்டப்படிப்பினை மட்டக்களப்பு…
-
திரு.இரத்தினசிங்கம் பார்த்தீபன்
1985ம் ஆண்டு 2ம் மாதம் 23ம் திகதி இரத்தினசிங்கம் அன்னபூரணம் தம்பதிகளுக்கு இளையமகனாக பூநகரி கறுக்காய்த்தீவு மண்ணில் பிறந்த இரத்தினசிங்கம் பார்த்தீபன் ஆகிய இவர் 1991ம் ஆண்டு பூநகரியின் இடப்பெயர்வின் பின்னர் பூநகரி பல்லவராயன்கட்டு பகுதியில் வசித்துவருகின்றார். ஆரம்பக்கல்விமுதல் உயர்தரகல்விவரைகிளிஃபூநகரிமகாவித்தியாலயத்தில் கல்விகற்ற…
