Month: October 2025
-
திரு. சின்னத்துறை .கௌரிபாலன்
கிராஞ்சியில் வசிக்கும் சின்னத்துரை கௌரிபாலன் ஆகிய இவர் 1965.07.02 ஆம் ஆண்டு பூநகரி தம்பிராய் என்னும் ஊரில் பிறந்தார். தனது ஆரம்பகல்வியினை தம்பிராய் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கற்றார். தனது சிறுவயது முதல் வானொலியில் ஒலிக்கும் பாடல்களை கேட்டும் ரசித்தும்…
-
திரு. முத்து குணநாதன்
கிராஞ்சியில் வசித்துவரும் முத்துகுணநாதன் ஆகிய இவர் 1949.03.21 ம் ஆண்டு யாழ்ப்பாணம் கொக்குவில் என்னும் ஊரில் பிறந்தார். ஆரம்பகல்வியினை யாஃகோண்டாவில் சேர்ச்மிசன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கற்றார்;. சிறுவயதிலேயே கலைத்துறையில் ஆர்வம் கொண்டஇவர்; முதன் முறையாக 12 வயதில் பாடசாலையில் பாடஆரம்பித்தார் .…
-
திருமதி.யேசு மெரில்டன் நிதர்சினி
நுரையோடு முத்தமிடும் அலைகள் திரைகடந்து தூதுவரும் தென்றல் காற்றோடு கலந்துவரும் மண்வாசம் நிறைந்த நெய்தல் நிலமாகிய நாச்சிக்குடா கிராமத்தில் முடியப்பு ஞானசீலிதம்பதிக்கு மகளாக 1993ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் திகதி மகளாக பிறந்தார். சிறுவயதில் இருந்து இசைத்துறையில் ஆர்வமுள்ளவராக காணப்பட்டார்.…
