Month: October 2025

  • செல்வி .முடியப்பு மரியசுபாசினி

    நெய்தல் கிராமமாாகியநாச்சிக்குடாமண்ணிலே1988 ஆம் ஆண்டுமுடியப்பு–ஞானசீலிதம்பதிக்குமகளாகமுடியப்பு–மரியசுபாசினிபிறந்தார். இவர் சிறுவயதிலே இசைத்துறை, இலக்கியத்துறையில் ஆர்வமுடையவராகக் காணப்பட்டார் 1998 – 2004 வரையானகாலப்பகுதியில் கிளிக்குடாஅ.த.கபாடசாலையில் கல்விகற்றார். பாடசாலைக்காலத்திலேபாடசாலைநிகழ்ச்சிகளில் கவிதை,பாடல்,நடனம்,நாடகம் என்றவாறுபலபோட்டிகளில் பங்குபற்றியவராவார். அத்துடன் பாடசாலைமட்டப்போட்டி,கோட்டமட்டப் போட்டி,மாவட்டமட்டப் போட்டிமற்றும் மாகாணமட்டப் போட்டிகளில் பங்குபற்றிகடந்த 2000,2001,2002,2004 பாடசாலைக்குபெருமைசேர்த்தார். …

  • திரு .மணிதாஸ் சுகின்

    புகைப்படத் துறையில் 2016 ஆம் ஆண்டுதொடக்கம் இன்றுவரை செயற்பட்டு வருகின்ற மணிதாஸ் சுகின் 2016ம் ஆண்டு பயிற்சி ஒளிப்பதிவாளராக இந்த பயணத்தை ஆரம்பித்து குறும்படம் இசைக்கானொளியில் உதவி ஒளிப்பதிவாளராக பணியாறியுள்ளார் .பின்னரான காலப்பகுதியில் சுயாதீன புகைப்படக்கலைஞராக புகைப்படங்கள் மூலம் தனது சமூகம்…

  • திரு.இராமுப்பிள்ளை செல்வராசா

    ஞானிமடம் பூநகரியை பிறப்பிடமாகவும் 5ம் கட்டை பூநகரியை வசிப்பிடமாகவும் கொண்ட இராமுப்பிள்ளை செல்வராசாவாகிய இவர் ஆரம்ப கல்வியை ஞானிமடம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை பூநகரி மத்திய கல்லூரியிலும் பயின்றார். பாடசாலைக் காலங்களில் கலைத்தறையின் பால் ஈடுபாடு கொண்டு…