Month: October 2025
-
சி.தமயந்தி (தமிழ்கவி)
ஈழத்து எழுத்தாளர்களில் தமிழ்கவி என அழைக்கப்படும் பெண் எழுத்தாளர் இவர் 1947.07.19 ஆம் திகதி வவுனியா மாவட்டத்தில் சின்னபுதுக்குளம் கிராமத்தில பிறந்தார்.களச்செயற்பாட்டாளர்,விடுதலைப்புலிகள் அமைப்பில் சுமார் 18 ஆணடுகள் கலை –பண்பாட்டுத்துறையில் பணியாற்றியவர்.வீதி மற்றும் மேடை நாடகங்கள்,வானொலி-தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ,பேச்சு,கவிதை,தொடர் நாடகங்கள் என்பவற்றில்…
-
மாவட்ட செயலக இணையத்தளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!
கிளிநொச்சி மாவட்டத்தின் பயனுள்ள தகவல்களை உள்ளடக்கிய புதிய இணையத்தளத்தை இன்றைய தினம் (24.10.2025) ஆரம்பித்து வைப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
-
திருமதி. லூத்தகவி நேசநாயகம் (இசை)
திருமதி லூத்தகவி நேசநாயகம் அவர்கள் நேசநாயகம் பூமணி தம்பதியினருக்கு மகளாக 1975.01.28 ஆம் திகதி புலோப்பளையில் பிறந்தார். இவர் சிறுவயதில் இருந்து இசையில் ஆர்வம் உள்ளவராக காணப்பட்டார். இவர் பளை மத்திய கல்லூரியின் இசை ஆசிரியராக தனது அரச சேவையை ஆற்றி…
