Month: October 2025
-
வடிவேலு ஞானச்செல்வம்
சோரன்பற்று பளையில் வடிவேலு இரத்தினம் தம்பதிகளின் புதல்வனாக 1962.11.09 ஆம் திகதி பிறந்தார்.இவர் தனது ஆரம்பக் கல்வியை சோரன்பற்று கணேசா வித்தியாலயத்தில் கற்றறர்.இவரது 12 வயதிலிருந்து சிந்து நடைக் கூத்தினை பார்வையிடச் சென்று அதில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாக நடிக்கத் கூத்தினை…
-
வாரித்தம்பி உதயகுமார்
அல்லிப்பளை பளையில் 1963.04.04 ஆம் திகதி வாரித்தம்;பி நாகமுத்து தம்பதிகளின் புதல்வனாக பிறந்தார்.இவர் தனது ஆரம்பக் கல்வியை அல்லிப்பளை சி.சி.த.க பாடசாலையில் கல்வி கற்று பின் இடைநிலைக் கல்வியை புலோப்பளை றோ.க.த பாடசாைலையிலும் கல்வி கற்றார்.இவருடைய மூத்த சகோதரர் நாடகக் கலையில்…
-
திருமதி சரணீதரன் சரண்யா (நடனம்)
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் 1992 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 14 ஆம் நாள் கனகேந்திரன் காந்தரூபி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார்.சிறுவயதில் பச்சிலைப்பள்ளியின் அரசர்கேணி கிராமத்தில் வளர்ந்து பின்னர் முரசுமோட்டைக் கிராமத்தில் நவஜீவனம் எனும் பாடசாலையில் பாலர் படிப்பை ஆரம்பித்தார்.அங்கு…
