இது முகாவில் குளத்திற்கு தென்கிழக்குத் திசையிலும் அமைந்துள்ளது. இவ்வாலயம் மிகவும் கழமை வாய்ந்ததும் புதுமையானதுமாகும். இவ்வாலயத்தின் புதுமைகளையும் சிறப்புக்களையும் ஸ்ரீ ராஜகணபதீசம் என்னும் நூலில் இவ்வாயம் தொட்ர்பான பெருமை எடுத்தியம்பப்படுகின்றது.
இதன் சிறப்பு ஓர் அன்பர் nருங்கதை காலத்தில் விரமிருந்து புஸ்ரீஜை வழிபாட்டில் ஈடுபட்டு கொடுக்கும் பிரசாதத்தை உண்டு மகிழ்வாராம். ஒரு நாள் பஸ்ரீசகர் புஸ்ரீஜை முடித்து சென்ற பின்பு விரத அனுட்டானத்தோடு வரும் அன்பருக்கு தானே புஸ்ரீசகர் வடிவிலிருந்து விநாயகர் கதைப்பாடல்களை பாடி அவருக்குப் பிரசாதம் வழங்கி அனுப்பி வைத்தாராம்.
இந்த ராஜ கணபதி ஒருநாள் வழமை போல் கோவிலுக்கு வந்து அவரிடம் நீங்கள் ஏன் நேற்றுக் கோவிலுக்கு வரவில்லை எனக் கேட்ட போது தான் அவருக்கு உண்மை விளங்கியது. நேற்று புஸ்ரீசை செய்து அமுதளித்தவர் பிள்ளையாரே என்றெண்ணி வணங்கினார்.
Leave a Reply