தேவையான பொருட்கள்:
பச்சை பயறு – 2 மேசைக்கரண்டி
பருப்பு ரவை – 2 மேசைக்கரண்டி
சத்து மாவு – 1 மேசைக்கரண்டி
வெல்லம் – தேவையான அளவு
தண்ணீர் – 1 கப்
செய்முறை:
• எல்லா பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
• வெல்லம் கரைந்து கஞ்சி பதம் வந்தவுடன் இறக்கவும்.
• சீரிழக்காத சத்துடன் குழந்தைகளுக்கான சிறந்த காலை உணவு.
Leave a Reply