ஸ்ரீ முருகன் ஆலயம் (அம்பாள்குளம்)

Posted on

by

எமது ஆலயமான 1986ம் ல் ஒர் பாலமரத்தின் கீழ் சிறிய கல் ஒன்றினை வைத்து எமது கிராமத்து முருக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதற்கு பின்னர் அவ் மரத்தின் கீழ் சிறிய கெட்டகை ஒன்றினை அமைத்து ஒரு முருகப் படத்தினை அதனுள் வைத்து வழிபட்டனர். இடம் பெயர்விற்கு பின்னர் அதாவது 2012 புதிய நிர்வாகத்தெரிவின் பின்னர் சிறிய பந்தல் வடிவினைப் போன்று ஒரு அமைப்பினை கட்டி வேலினை வைத்து முருகனை வழிபட்டு வந்தனர். அதன் பின் 2012-2021 வரை இவ்வாறு பல நிர்வாகங்களின் செயற்பாடுகளில் சிறிய கட்டிடம் வரை எமது ஆலயம் கட்டப்பட்டிருந்தது. 2022 புதிய புதிய நிர்வாகத்தெரிவின் பின்னர் எமது முயற்சியாலும் எமது கிராமமக்களின் ஒத்துழைப்புடன் பலரின் உதவிக் கேட்டும்,எமது ஆலயத்தின் கட்டுமானப் பணியை சிறப்பாக ஆரம்பித்து சில வேலைகளைச் செய்து செயற்படுத்தியிருந்தனர். இவ்வாறாக சிறப்பாக தற்போதுள்ள நிர்வாகத்துடன் இயங்கி வருகின்றது ஸ்ரீமுருகன் ஆலயம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *