Author: Niththiya Navageevan

  • கண்ணகை அம்மன் (கணேசபுரம்)

    ஈழவள நாட்டின் வன்னிப் பெருநிலப்பரப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் கணேசபுரம் கிராமம் அமைந்துள்ளது. இக் கிராமமானது பழைய குடியேற்த்திட்டம் என அழைக்கப்பட்ட அக்காலத்திலே புலோப்பளையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை செல்லையா எனபவர் 1935 ஆண்டு காலப்பகுதியில் கணேசபுரத்தில் குடியேறி தனக்குக் கிடைத்த காணியைக் காடுவெட்டி…

  • பொறிக்கடவை அம்மன் ஆலயம்

    வன்னி வள நாட்டின் வடபகுதியில் யாழ்ப்பாண கடல்நீரேயின் தெற்கே நெற்களஞ்சியமாக விளங்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் குஞ்சுப்பரந்தன், பொறிக்கடவை கிராமத்தில், கண்ணகித்தாய் எழுந்தருளி அன்னபூரணியாக அருள் பாலித்துக்கொண்டிருக்கிறாள். உருத்திரபுரம் சிவாலயமும் பொறிக்கடவை கண்ணகி அம்மன் ஆலயமும் சமகால வரலாற்றை கொண்டவை என அறிஞர்கள்…