Author: thanu
-
கந்தையா குலேந்திரராசா
சின்னத்தாழையடி தர்மக்கேணி பளைப் பிரதேசத்தில் தர்மக்கேணி கிராமத்தில் 17.10.1957 ஆம் ஆண்டு பிறந்தார். மிருசுவில் தவசிகுளத்தை சேர்ந்த அண்ணாவியார் செல்லத்துரை என்பவரினை குருவாகக் கொண்டு கலைப்பயணத்தை தொடங்கினார். 1970 இல் தனது 12 ஆவது வயதில் பாலகாத்தானாக நடித்து அனைவரினதும் பாராட்டைப்…
-
திரு.இளையதம்பி நடராசா
பரவிப்பாஞ்சான் பிரதேசத்தில் 1939.02.11 இல் பிறந்த இவர் இலக்கிய துறையில் கிளிநொச்சி மண்ணில் பெயர் சொல்லக்கூடிய மூத்த கலைஞர். 1956 ஆம் ஆண்டு வெற்றிமணி பத்திரிகையில் கட்டுரைகள்,சிறுகதைகள்; என ஆரம்பித்த இலக்கிய பயணம் தற்போது சிறந்த எழுத்தாளனாக அடையாளம் கொடுத்தது. இவரது…
-
திரு.சிவபாதம் சிவரூபன்
யாழ்ப்பாணம் தெல்லிப்பளையில் 1981.12.09 ஆம் திகதி இசைக்குடும்பத்தில் பிறந்த இவர் வாத்தியக்கலைஞரும் பாடகரும் நடிகரும் ஆவார்.தற்போது அம்பாள்குளத்தில் வசிக்கின்றார்.1994 இல் இருந்து இன்று வரை தனது கலைப்பயணத்தில் இசையமைப்பு,பாடலாக்கம்,நாடகம் பயிற்றுவித்தல்,தவில்,நாதஸ்வர கச்சேரி,தமிழ் இன்னியம் என செயலாற்றி வருகின்றார். ஈழமணித்திருநாட்டின் மூத்த மெல்லிசை…