Author: thanu

  • புனித யூதாததேயு ஆலயம், (கல்லடி) கல்முனை, பூநகரி

    கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேச செயலர் பிரிவில், கல்முனை எனும் கிராமத்தில் புனித யூதா ததேயு ஆலயம் அமைந்துள்ளது. யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் தொழில் நிமித்தம் பயணம் செய்யும் பகுதிகளில் தமது பாதுகாப்பின் காவல் தெய்வங்களாக பல ஆலயங்களை அமைத்துள்ளனர்.…

  • கௌதாரிமுனை புனித அந்தோனியார் ஆலயம், பூநகரி

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கௌதாரிமுனை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அழகுற அமைந்துள்ளது.  இவ்வாலயம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு தொடர்பான தெளிவான தகவல்களை அறிய முடியவில்லை. ஆயினும் போர்த்துக்கேயர் – ஒல்லாந்தர் ஆட்சிக் காலங்களுக்கிடைப்பட்ட காலத்தில் பூநகரிக்கும் குடா நாட்டிற்குமான…

  • ஒருகரை புனித அந்தோனியார் ஆலயம், பூநகரி

    கிளிநொச்சி மாவட்டத்தின், பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில், ஒருகரை எனும் கிராமத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. இவ்வாலயமும் யாழ்ப்பாணம் பாஷையூரைச் சேர்ந்த கடற்றொழிலாளர்களால் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்ற ஆலயமாகும். தொழில் நிமித்தம் செல்லும் இடங்களில் சிறு சிறு கெபிகளை நிறுவி அப் புனிதர்களின் பரிந்துரை…