Author: thanu

  • ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயம் (பாரதிபுரம்)

    கிளிநொச்சி பாரதிபுரம் கிராமத்தில் 1977ஆம் ஆண்டு பாரதிபுரம் கிராமமானது மக்கள் குடியேற்றம் செய்யப்பட்டது. மக்கள் குடியேறிய பொழுது ஆலயம் அமைப்பதற்கென காடுகளும் பற்றைகளும் அழிக்கப்பட்டு ஆலயத்திற்கென சிறிய காணித்துண்டு ஒதுக்கப்பட்டது. அந்த காணித் துண்டில் ஒரு மரத்தின் கீழ் சிறு கல்லை…

  • ஸ்ரீ முருகன் ஆலயம் (அம்பாள்குளம்)

    எமது ஆலயமான 1986ம் ல் ஒர் பாலமரத்தின் கீழ் சிறிய கல் ஒன்றினை வைத்து எமது கிராமத்து முருக பக்தர்கள் வழிபட்டு வந்தனர். அதற்கு பின்னர் அவ் மரத்தின் கீழ் சிறிய கெட்டகை ஒன்றினை அமைத்து ஒரு முருகப் படத்தினை அதனுள்…

  • சித்தி விநாயகர் ஆலயம் (சிவிக்சென்ரர்)

    இந்து மத கடல்நடுவே முத்தென விளங்கும் ஈழநாட்டின் வட பால் அமைந்த இரணைமடு வாவிசூழ் வளம்நிறைந்த கிளிநொச்சி மாநகரில் நெல்,தென்னை, மா, பலா முதலிய வளங்களை தன்னகத்தே கொண்ட வட்டக்கச்சி கிராம நுழைவாயில் விவசாய பண்ணை அருகில் சித்தி விநாயகர் ஆலயம்…