Author: thanu
-
சபரி ஐயப்பன் கோயில் (வட்டக்கச்சி)
வட்டக்கச்சி குடியேற்றத்திட்டமானது 1953ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.அங்கு திரு வேலுப்பிள்ளை முருகேசு என்பவர் மனைவிபிள்ளைகளுடன் சில்வா வீதியில் குடியேறி அவர்களினது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசிக்கும் வீட்டுக்காணிக்கு வடக்குபக்கம் மிகவும் அடர்ந்த பற்றைக் காடாக இருந்துள்ளது. 1954ம் ஆண்டு…
-
ஜெயந்திநகர் ஸ்ரீ மீனாட்சி அம்மன் தேவஸ்தானம்
கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு பழமையான ஆலயமாக திகழும் “ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயம்” நீண்ட வரலாற்றை கொணடடிருந்த போதும் ஒரு முறைப்படுத்தப்பட்ட வராலாற்றுக்சுவடி காணப்படவில்லை. இந்நிலைகளில் பலநூல்களிலும் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் வாய்மொழி மூலம் காணப்படும் தகவல்களைக் கொண்டு இவ்வராலாற்று ஆவணம் உருவாக்கப்படுகின்றது.கணேசபுரம்,…
-
மீனாட்சியம்மன் ஆலயம் (ஆனந்தபுரம்)
மேற்படி ஆலயமானது 1978 ஆம் ஆண்டு திருவாளர் செ.சற்குருநாதன் பொ.தில்லையம்பலம், பெ.சூரியமூர்த்தி, க.தவக்குமார், வை.சரவணமுத்து ஆகியோருடன் இன்னும் பல அடியவர்கள் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.சிறிய குடிலில் இருந்த அம்பாள் 1992ல் சுற்றிவர விநாயகர் சுப்பிரமணியர், சனீஸ்வரர், நாகதம்பிரான், வைரவர் சூழ மடலாய…
