Month: April 2026
-
பாலையடி சித்திவிநாயகர் ஆலயம் ( D5 பெரியபரந்தன் )
D5 பெரியபரந்தன் பாலையடி சித்திவிநாயகர் ஆலயம் 1950ம் ஆண்டு வல்லி இளையவர் என்பவரால் அவர்களின் சொந்த கமத்தில் சிறிதாக ஆரம்பிக்கப்பட்டது. புpன்பு 1960ம் ஆண்டு கெங்கீறீட் கல்லினால் கட்டப்பட்ட நித்திய பூசைகள் இடம் பெற்றன. புன்பு 1995ம் ஆண்டளவில் இவ்வாலயத்தை நிர்வகிப்பதற்காக…
-
துர்க்கை அம்மன் ஆலயம் (1/4 ஏக்கர் திட்டம் பாரதிபுரம்)
1983 மு; ஆண்டு தென் இலங்கையில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை யொட்டி இடம் பெயர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தில் 1Æ4 ஏக்கர் திட்டம் பாரதிபுரம் பகுதியில் அப்போதே பாரதிபுரம் அரச காடுகளை வெட்டி 300 ற்கு மேற்பட்ட குடும்பங்கள் குடியேறினர்.குடியேறிய மக்கள் நோயினால்…
-
செருக்கன் பிள்ளையார் (குஞ்சுப்பரந்தன்)
இலங்கை திருநாட்டின் வடபால் நெற்களஞ்சியமாக திகழும் கிளிநொச்சி மாவட்டத்தில் பரந்தன் பூநகரில் வீதியில் மிக பழமை வாய்ந்த குஞ்சுப்பரந்தன் என்னும் கிராமத்தில் செருக்கன் பகுதியில் விவசாயிகளுக்கு ஏனைய பக்தர்களுக்கும் அருள்பாலிக்கும் முகமாக செருக்கன் குளக்கட்டு விநாயகர் கோயில் கொண்டுள்ளார்.இவ் ஆலயமானது கிளிநொச்சி…
