Day: April 6, 2026

  • டிலக்சி  புஸ்பராசா

    12ம் கட்டை, குமாரசாமிபுரம், புன்னை நீராவி கிராமத்தில் வசித்துவரும் இவர் 2001 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் திரு திருமதி புஸ்பராசா யோகசாந்தி தம்பதியினராவர். இவர் தனது ஆரம்ப கல்வியை கிளிஃ புன்னைநீராவி அ.த.க.…

  • கனகரட்ணம் செந்தூரன் (கனக பாரதி செந்தூரன்)

    கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் கிராமத்தில் கனகரட்ணம் மேரிதிரேசா தம்பதியருக்கு 29.04.1986 இல் பிறந்த திரு க.செந்தூரன் அவர்கள் கனக பாரதிசெந்தூரன் எனும் புனைபெயராற் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளரும் கலைஞருமாவார். கிளி/இராமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயத்தில் தமிழ்…