12ம் கட்டை, குமாரசாமிபுரம், புன்னை நீராவி கிராமத்தில் வசித்துவரும் இவர் 2001 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி பிறந்தார். இவரது பெற்றோர் திரு திருமதி புஸ்பராசா யோகசாந்தி தம்பதியினராவர். இவர் தனது ஆரம்ப கல்வியை கிளிஃ புன்னைநீராவி அ.த.க. பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை முஃவிசுவமடு மகாவித்தியாலயத்திலும் கற்றதுடன், தற்போது உயர் கல்வியை யாழ். பல்கலைக்கழக கலைப்பிரிவில் புவியியல் துறையில் மூன்றாம் வருட சிறப்புகலை மாணவியாக தொடர்கின்றார்.
பாடசாலைக் காலத்தில் இருந்து கவியரங்கம், பட்டிமன்றங்களில் பங்குபற்றி வரும் இவர், 2018 ஆம் ஆண்டு ஊவா வெல்லச பல்கலைக்கழக மாணவர்களினால் அகில இலங்கை ரீதியில் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் நடாத்தப்பட்ட கவிதைப் போட்டியில் பங்கு பற்றி முதலாவது இடம் பெற்றார்.
தலைப்பில் நடைப்பெற்ற கவியரங்கிலும் கலந்துகொண்டார்.
2025 ஆம் ஆண்டு உலகத் தமிழ் கவிஞர் இலக்கிய சங்கத்தில் (இந்தியா) 425 வது இளந்தென்றல் கவிஞர் கலையரங்கத்தில் காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற தலைப்பில் கவிதை படைத்து தெரிவு செய்யப்பட்டமைக்காக காந்தி கண்ணதாசன் அவர்களால் ‘நற்கவிஞர் பாராட்டு சான்றிதழ்’ வழங்கப்பட்டது.
இவரது அலர் கவிதைத் தொகுதி 2025 ஆம் ஆண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் எழுதிவரும் இவர், பட்டிமன்றங்கள், மேடைப்பேச்சுகள், கவியரங்கங்கள் போன்ற அரங்க நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபற்றிவருவதோடு DAN TV. IBC Tamil போன்ற ஊடகங்களூடாகத் தனது கலை இலக்கியப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.தலைப்பில் நடைப்பெற்ற கவியரங்கிலும் கலந்துகொண்டார்.
2025 ஆம் ஆண்டு உலகத் தமிழ் கவிஞர் இலக்கிய சங்கத்தில் (இந்தியா) 425 வது இளந்தென்றல் கவிஞர் கலையரங்கத்தில் காலத்தை வென்ற கண்ணதாசன் என்ற தலைப்பில் கவிதை படைத்து தெரிவு செய்யப்பட்டமைக்காக காந்தி கண்ணதாசன் அவர்களால் ‘நற்கவிஞர் பாராட்டு சான்றிதழ்’ வழங்கப்பட்டது.
இவரது அலர் கவிதைத் தொகுதி 2025 ஆம் ஆண்டு வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் எழுதிவரும் இவர், பட்டிமன்றங்கள், மேடைப்பேச்சுகள், கவியரங்கங்கள் போன்ற அரங்க நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபற்றிவருவதோடு DAN TV. IBC Tamil போன்ற ஊடகங்களூடாகத் தனது கலை இலக்கியப் பணியைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றார்.

Leave a Reply