Month: April 2026
-
கனகரட்ணம் செந்தூரன் (கனக பாரதி செந்தூரன்)
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பரந்தன் கிராமத்தில் கனகரட்ணம் மேரிதிரேசா தம்பதியருக்கு 29.04.1986 இல் பிறந்த திரு க.செந்தூரன் அவர்கள் கனக பாரதிசெந்தூரன் எனும் புனைபெயராற் பலராலும் அறியப்பட்ட எழுத்தாளரும் கலைஞருமாவார். கிளி/இராமநாதபுரம் கிழக்கு மகா வித்தியாலயத்தில் தமிழ்…
