Author: thanu
-
கோட்டை ஆதிவிநாயகர் ஆலயம் (ஊற்றுப்புலம்)
இவ்வாலயமானது ஊற்றுப்புலம் வள்ளுவர் பண்ணைக் கிராமத்தில் அமைந்துள்ளது 1985ம் ஆண்டு குருகுல நிர்வாகியன திரு.கதிரவேலு அப்புஜி அவர்களின் தலைமையில் மக்களின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டது. இவ் விநாயகர் கோயில் ஆரம்ப கால கட்டத்தில் ஆதி விநாயகர் என்னும் நாமத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. அதன் பின்…
-
பர்வதவர்தத்தின் அம்மன் ஆலயம் (அம்பாள்குளம்)
ஆனந்தநகரில் அமைந்திருக்கும் இக்கோயிலானது ப ல நூற்றாண்டுகளுக்கு முந்தியதாக இருக்க வேண்டும் இதில் ஒரு செங்கல்லால் கட்டப்பட்ட ஒரு கிணறு உள்ளது. அதனருகே பெரியதோர் பாலைமரமும் இருப்பதை நாம் காணக்கூடியதாகவுள்ளது . இதை கோட்டைகட்டி அம்பாள் என கூறுவார்கள்.இவ்விடத்தில் 1952ம் ஆண்டுகளில்…
-
தெய்வீகக் கிராம நிகழ்வு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வரசித்தி விநாயகர் ஆலயமும் இணைந்து நடாத்திய தெய்வீகக் கிராம நிகழ்வு 23.01.2026 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
