Author: thanu
-
கிறிஸ்து அரசர் ஆலயம் -ஊற்றுப்புலம்
1984 இல் ஊற்றுப்புலம் கிராமம் உருவாக்கப்பட்டது. இங்கு கத்தோல.லிக்க குடும்பங்கள் வசித்தாலும் அவர்களுக்கென ஒரு ஆலயம் இருக்கவில்லை. உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் 1998 இல் மீள்குடியேறிய காலத்தில் இங்கு வசித்த அருட்தந்தை ரெஜினோல்ட் OMI அடிகளாரின் தந்தையாரான ஆசீர்வாதம் சவரிப்பிள்ளை…
-
திரியாய் அம்மன் ஆலயம்
இந்து சமுத்திரத்தின் மணியென விளங்குகின்ற இலங்கைத் திருநாட்டில் சைவமும் தமிழும் தழைத்தோங்கும் வடபகுதியில் பக்தி மார்க்கமும் கிரியா மார்க்கமும் அமையப்பெற்ற பச்சிலைப்பள்ளி பகுதியில் பரம் பெருமை மிக்க புதுமை வாய்ந்த ஆலயங்கள் பலவற்றுள் முகாவில் பகுதியில் அமைந்துள்ளது திரியாhய் அம்மன் ஆலயம்.…
-
ஆனைவிழுந்தான் பிள்ளையார் ஆலயம் -ஆனைவிழுந்தான்குளம்
1985 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு சிறிய பூசாரியினால் பூசை செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின் மக்களின் பங்களிப்புடன் 1997ஆம் ஆண்டு புதிய புனரமைப்புக்கான அடிக்கல் நாட்டப்பட்டு ஸ்ரீ ஈசன் குருக்கள் அவர்களால் கும்பாபிசேகம் ஆரம்பிக்கப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள்…
