Author: thanu

  • திரு சின்னத்தம்பி கனகராசா

    1955.06.15 ஆம் திகதி வறணியில் பிறந்த இவர் கண்டாவளை வைத்தியசாலையடியை வசிப்பிடமாகக் கொண்டவர். ஹார்மோனியக் கலைஞரான இவர் பல கூத்துகள் உள்ளிட்ட கலை நிகழ்வுகளுக்கு ஹார்மோனியம், ஓகண், மெலோடிகா, எக்கோடியன் ஆகியவற்றினை வாசித்து இசை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வாய்ப்பாட்டிலும் இவர்…

  • மாவடியம்மன் ஆலயம் ( இராமநாதபுரம்)

    இந்து சமுத்திரததின் முத்தாம் இலங்கை ஈழத்திருநாட்டில் பசுமையும், செழுமையும் நிறைந்த மண்ணாம் கிளிநொச்சி மாவட்டத்தில், வாய்க்கால் வரம்புகளும், செந்நெல் வயல்களும் பயன்மரங்களும் கொண்ட மருத நிலமாய் மிளிரும் வட்டக்கச்சி இராமநாதபுரம் என்னும் ஊரில் மாமர சோலைகளும் மாங்கனிகளும் நிறைந்த மாவடி பகுதியில்…

  • முத்துமாரியம்மன் ஆலயம் (ஊற்றுப்புலம்)

    1983 ம் ஆண்டு யூலை இனக்கலவரத்தின் போது மலையகத்தில் இருந்து இடம் பெயர்ந்து. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள உருத்திரபுரம் குருகுலத்தில் தஞ்சம் அடைந்த மக்களை குருகுலப் பிதா அப்புஜி ஆதரித்தார். அவர்களை இருத்துவதற்காக உருவாக்கப்பட்டதே ஊற்றுப்புலம் கிராமம் ஆகும். வருந்தி வந்தவரையும் நொந்து…