Author: thanu

  •  திரு ஆமோஸ் பேணாட்

    ஆற்றுகைக் கலைஞராகவும் விவாத அரங்குகளில் பேச்சாளராகவும் விளங்குகின்ற இவர், 1988.09.11 ஆம் திகதி தர்மபுரத்தில் பிறந்தார். அனோஜா வீரசிங்கம் போன்ற அரங்க ஆளுமைகளிடம் இருந்து ஆற்றுகைப் பயிற்சிகளைப் பெற்றுக்கொண்ட இவர், கொழும்பில் இயங்கிவரும் ஆற்றுகைக் கலைகளுக்கான அபின அகடமியுடன் இணைந்து ஐந்நூறுக்கு…

  • திரு சின்னத்தம்பி கனகராசா

    1955.06.15 ஆம் திகதி வறணியில் பிறந்த இவர் கண்டாவளை வைத்தியசாலையடியை வசிப்பிடமாகக் கொண்டவர். ஹார்மோனியக் கலைஞரான இவர் பல கூத்துகள் உள்ளிட்ட கலை நிகழ்வுகளுக்கு ஹார்மோனியம், ஓகண், மெலோடிகா, எக்கோடியன் ஆகியவற்றினை வாசித்து இசை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. வாய்ப்பாட்டிலும் இவர்…

  • மாவடியம்மன் ஆலயம் ( இராமநாதபுரம்)

    இந்து சமுத்திரததின் முத்தாம் இலங்கை ஈழத்திருநாட்டில் பசுமையும், செழுமையும் நிறைந்த மண்ணாம் கிளிநொச்சி மாவட்டத்தில், வாய்க்கால் வரம்புகளும், செந்நெல் வயல்களும் பயன்மரங்களும் கொண்ட மருத நிலமாய் மிளிரும் வட்டக்கச்சி இராமநாதபுரம் என்னும் ஊரில் மாமர சோலைகளும் மாங்கனிகளும் நிறைந்த மாவடி பகுதியில்…