Author: thanu
-
தெய்வீகக் கிராம நிகழ்வு
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வரசித்தி விநாயகர் ஆலயமும் இணைந்து நடாத்திய தெய்வீகக் கிராம நிகழ்வு 23.01.2026 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
-
யோகநாதன் தர்ஸன்
கண்டாவளை பிரதேசத்தின் கோரக்கன்கட்டு கிராமத்தினைச் சேர்ந்தவரான யோ.தர்சன் 1988.12.16 ஆம் திகதி பிறந்தார். நாடகம், பட்டிமன்றம், கவிதை, கட்டுரை, ஓவியம், கூத்து, வில்லுப்பாட்டு மற்றும் அறிவிப்பு ஆகிய கலை இலக்கியத் துறைகளில் மாணவப் பருவத்திலிருந்து ஈடுபட்டு வருகின்றார். மாற்றத்தை நோக்கி, போதையற்ற…
-
திரு அப்பாக்குட்டி ஐயம்பிள்ளை (பசுந்தரையான்)
1953.11.10 ஆம் திகதி நெடுந்தீவில் பிறந்த இவர், கண்டாவளை பிரதேசத்தில் பெரியகுளம் கிராமத்தில் வாழ்ந்துவருகின்றார். ஆரம்பக் கல்வியை நெடுந்தீவு இராமநாதர் வித்தியாலயத்தில் பெற்றுக்கொண்ட இவர், தனது தந்தையிடமிருந்து புராணப் படிப்பு, பாட்டுக்குப் பயன் சொல்லல் ஆகியவற்றை இள வயதில் இருந்து கற்றுக்கொண்டதுடன்,…
