Author: thanu

  • திரு. காசிப்பிள்ளை குலசேகரம்

    இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரிப் பிரதேசத்தில் சித்தன் குறிச்சி கிராமத்தில் காசிப்பிள்ளை பொன்னையா தம்பதியினருக்கு 1953.12.16 ஆம் திகதி பிறந்த இவருக்கு பெற்றோர் குலசேகரம் என்னும் நாமம் சூட்டினார்கள்.இவர் கொழும்பு தொழிற்திணைக்களத்தின் எழுது வினைஞராக கடமையாற்றிய காலத்தில் தனது முதல்…

  • திரு.செபஸ்தி சந்தியா

    இலங்கைத் திருநாட்டின் கிளிநொச்சி மாவட்ட பூநகரி பிரதேசத்தில் இரணைதீவில் 1951ஆம் ஆண்டு சீமான்செபஸ்தி ஆரோக்கியம் தம்பதியினருக்க மகனாக பிறந்த இவர் தனது 18வது வயதிலிருந்து நாட்டுக் கூத்தின் பால் ஆர்வம் கொண்டு அதனை முறையாகப் பழகி பல மேடைகளில் நடித்துள்ளார். மண்கோபுரம்,…

  • திரு.தம்பிராஜா இரவீந்திரன்

    இவர் 1957.08.31ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் வேலணை மேற்கு கிராமத்தில் தம்பிராஜா கண்மணிக்குமகனாக பிறந்த இவர் தனது ஆரம்பக் கல்வியை வேலணை மத்திய கல்லூரியில் கற்றார். 1990இன் ஆரம்ப காலகட்டங்களில் பூநகரி பாடசாலையில் தனது பயிலுநர் ஆசிரியராக தனது பணியினை ஆரம்பித்த இவர்…