Author: thanu

  • திரு.செல்வராசா கஜானன்

    பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகப்பிரிவில் புலோப்பளையில் வசித்துவரும் கலைஞரான இவர் சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஈடுபாடு கொண்டவர். கவிதை துறையில் அதிக ஈடுபாடு கொண்ட இவர் கலாசார அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் கவிதைப்பயிற்சிப்பட்டறைகளை நடாத்தி பல இளம் கவிஞர்கள் உருவாக வழி வகுத்துள்ளார்.…

  • செல்லத்துரை வசந்ததீபன்

    1984.11.16 இல் பிறந்த இவர் பச்சிலைப்பள்ளி சின்னத்தாளையடி தர்மக்கேணியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்டவர்.இவர் ஆரம்பக்கல்வியை கிளி தர்மக்கேணி அ.த.க பாடசாலையிலும் உயர் கல்வியை பளை மத்திய கல்லூரியிலும் கற்றுத் தேர்ந்தார்.தனது கலைப்பயணத்தை நினைவு தெரிந்த நாளில் இருந்தே பார்த்தல், கேட்டல் என…

  • திரு வேலன் தேவராசா

    இசை (மிருதங்கம்) – தம்பகாமம் கிளிநொச்சி மாநகரின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்திற்குட்பட்ட பளைப்பகுதியில் பிறந்தவர். தனது ஒன்பதாவது வயதிலிருந்து தோல் வாத்தியங்கள் வாசிப்பதில் ஆர்வம் கொண்டவராக திகழ்ந்தார். பாடசாலைக் கல்வியை பளை மகாவித்தியாலயத்தில் கற்றார் பளைப்பிரதேசத்தின் நாடக, கூத்துக் கலைஞர்களுடன் இணைந்து தனது…