Author: thanu
-
கிறிஸ்து அரசர் ஆலயம், ஊற்றுப்புலம்
1984 இல் ஊற்றுப்புலம் கிராமம் உருவாக்கப்பட்டது. இங்கு கத்தோல.லிக்க குடும்பங்கள் வசித்தாலும் அவர்களுக்கென ஒரு ஆலயம் இருக்கவில்லை. உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்கள் 1998 இல் மீள்குடியேறிய காலத்தில் இங்கு வசித்த அருட்தந்தை ரெஜினோல்ட் OMI அடிகளாரின் தந்தையாரான ஆசீர்வாதம் சவரிப்பிள்ளை…
-
புனித அந்தோனியார் ஆலயம், ஜெயந்திநகர்
1969 ஆம் ஆண்டுகளில் ஆரோபணம் இளைஞர் இல்லமானது உருத்திரபுரத்தில் இயங்கிவந்தது. இதன் இயக்குநராக இருந்த மேதகு எமிலியாணுஸ் ஆண்டகையின் செயலாளராகக் கடமையாற்றிய அருட்தந்தை கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ( பின்நாளில் திருகோணமலை, மன்னார் மறைமாவட்டங்களின் ஆயர்) அடிகளார் அவர்கள் அருகிலுள்ள ஜெயந்திநகர் கிராமத்தில்…
-
மண்ணித்தலை புனித செபஸ்தியார் ஆலயம்
மண்ணித்தலை புனித செபஸ்தியார் யாத்திரைஸ்தலமானது யாழ்ப்பாணம் பாஷையூர் பங்கு மக்களினால் பராமரிக்கப்படுகின்ற பிரசித்திமிக்க ஆலயமாகும். 24.04.1867 இல் புனித செபஸ்தியார் ஆலயமானது கல்முனை, பூநகரி செட்டியார் குறிச்சி உடையார் விதானையார் பிரிவில் கிறிஸ்தவ விவாகங்கள் செய்யும் அங்கீகரிக்கப்பட்ட கட்டிடமாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளதாயினும் இக்காலகட்டம்…
