Author: thanu
-
அமரர். இராமையா இராஜரட்ணம்
இலங்கையில் மத்திய மலைப்பிரதேசத்தின் சொந்தமான கண்டிய நகரில் திரு.இராமையா இராஜரட்ணம் அவர்கள் பிறந்தார். உறை பனி போன்ற மலைக்குளிர் மார்கழியில் கூட வீதியிறங்கி பஜனை பாடி இறையோனைத் துதிப்பதில் கழிந்தது இவரது இளமைக்காலம். காலம் காட்டிய வழியில் தம் பிறந்த மண்ணான…
-
திரு. சண்முகம் இரத்தினேஸ்வரன்
யாழ்ப்பாண மாவட்டத்தில் அராலி வடக்கு வட்டுக்கோட்டையில் 1958.10.22 ஆம் ஆண்டு பிறந்த இவர் அராலி இந்துக்கல்லூரியில் தரம் 08 வரை கல்வி பயின்றவர். பாடசாலையில் படிக்கும் காலத்திலேயே கலையில் ஆர்வமிக்கவராக விளங்கிய இவர் “ பைந்தமிழுக்களித்தபரிசு” நாடகத்தில் புலவர் பெருந்தலைச்சாத்தனார் பாத்திரம்…
-
குழந்தைஇயேசு ஆலயம், மணியங்குளம்
கரைச்சி பிரதேசசெயலர் பிரிவின் ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவில் மணியங்குளம் கிராமத்தின் விநாயகர் குடியிருப்பில் அக்கராயன் பங்கின் துணை ஆலயமாக இவ்வாலயம் அமைந்துள்ளது. 2004 இல் இவ்விடத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் எனும் மக்களின் வேண்டுகோளுக்கமைய அன்றைய பங்குத்தந்தையாக…
