Author: thanu
-
பாலமுருகன் ஆலயம் -இயக்கச்சி
இவ்வாலயம் முதன் முதலாக தற்போது அமையப்பெற்ற இடத்தில் இவ்விடம் துப்பரவு செய்யப்பட்டபோது இங்கு ஒரு நாவல் மரத்தின் கீழ் ஒரு வெள்ளி நிறத்திலான வேல் மற்றும் ஒரு சிறிய பிள்ளையார் சிலை போன்ற கல்லும் நிலத்திற்கு அடியில் இருந்து தோன்றியது. பின்னர்…
-
செருக்கன்சாட்டியம்மன் ஆலயம்
தம்பகாமத்தில் நிலைபெற்றிருந்த அரசாட்சிக் காலத்திலிருந்தே இவ்வாலயம் இருப்பதாக அறிகின்றோம். இவ்வாலயத்துடன் இணைந்தே மக்கள் வழிபட்டு வந்ததாக அறிய முடிகின்றது. அரசாட்சிக் காலத்தின் பின்னர் பெரிய கட்டிடத்துடன் காணப்பட்ட உப்புக்கேணிப்பிள்ளையார் ஆலயம் போத்துக்கேயரால் இடித்து அழிக்கப்பட்டதை நாம் செவிவழிச் செய்தியாக அறிகின்றோம். இவ்வாலய…
-
இரட்டைக்கேணி கண்ணகையம்மன் ஆலயம்
1947 ஆம் ஆண்டு காப்பகுதியில் பச்சிலைப்பள்ளியிலுள்ள சோறர் தோட்டம் எனுமிடத்திலுள்ள காணியை சுப்பர் வேலுப்பிள்ளை மற்றும் கணபதிப்பிள்ளை ஆகியோர் சீர்ப்படுத்தும் போது அம்மன் சிலையொன்றினை கண்டெடுத்ததாகவும் அதனை கணபதிப்பிள்ளை அவர்கள் தம்பகாமம் செருக்கன்சாட்டி என்ற இடத்திற்கு எடுத்துச் செல்ல சுப்பர் வேலுப்பிள்ளை…