Author: thanu

  • மாயவனூர் வேளாங்கண்ணி அன்னை ஆலயம்

    1983 ஆம் ஆண்டில் அருட்தந்தை பயஸ் அடிகளார் கிளிநொச்சிப்பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய வேளை 13 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதுடன் மாயவனூர் கிராமம் உருவாக்கப்பட்டது. இவர்களுள் 05 குடும்பங்கள் கத்தோலிக்க குடும்பங்களாக இருந்தனர். 1986 இல் இவர்கள் ஒன்றிணைந்து செபிப்பதற்காக காட்டினை வெட்டி கொட்டில்…

  • புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கச்சி

    ஆம் ஆண்டில் வட்டக்கச்சிப் பகுதியில் கொலனி குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு குடியேற்றப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்காக கிளிநொச்சிப் பங்கின் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை சூசைநாதர் மற்றும் அருட்தந்தை செல்வரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து மரியநாயகம், வஸ்தியாம்பிள்ளை, ஜோசேப் ஆகியோரின் இல்லங்களில் செப வழிபாடுகளை…

  • புனித யூதாததேயு ஆலயம், செல்வா நகர், கனகபுரம்

    கனகபுரம் கிராமத்தின் படித்த வாலிபர் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காடுகளை வெட்டித் துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தற்காலிக கொட்டகை அமைத்துத் தங்கியிருந்தனர். இவர்கள் காட்டுமிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் இந்து…