Author: thanu

  • திருக்குழல் நன்மாதுமை சமேத கணபதீஸ்வரர் சிவன் ஆலய வரலாறு (மயவனூர், வட்டக்கச்சி)

    நாடும் நகரமும் நற்திருக்கோயிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என பாடுமின் பாடிப் பணிந்த பின் கூடிய நெஞ்சத்துக் கோயில் கொண்டானே என்பது திருமூலர் தந்த திருமந்திர மாலை ஆகவே நாடு நகரம் ஊர்கள் இவற்றிற்கு நடுவே சிவாலயம் இருக்க வேண்டியது இன்றியமையாச்…

  • இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயம் (திருநகர் தெற்கு)

    1970 ஆம் ஆண்டு திரு கந்தையா பொன்னையா குடும்பத்தினர் மேற்படி கிராமத்தில் காடுவெட்டி குடியிருந்தன. இக்கால கட்டத்தில் அன்னாரின் கனவில் உருவாகிய மனநிலையில் இந்த அம்பாளுக்கு ஒரு மரத்தின் கீழ் சிலையை வைத்த வணங்கி வந்தார் மேலும் மக்கள் இந்தகிராமத்தில் குடியமர்ந்து…

  • சபரி ஐயப்பன் கோயில் (வட்டக்கச்சி)

    வட்டக்கச்சி குடியேற்றத்திட்டமானது 1953ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.அங்கு திரு வேலுப்பிள்ளை முருகேசு என்பவர் மனைவிபிள்ளைகளுடன் சில்வா வீதியில் குடியேறி அவர்களினது குடும்ப வாழ்க்கையை சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அவர்கள் வசிக்கும் வீட்டுக்காணிக்கு வடக்குபக்கம் மிகவும் அடர்ந்த பற்றைக் காடாக இருந்துள்ளது. 1954ம் ஆண்டு…