Month: July 2025

  • திரு.வேதநாயகம் மேரியோசெப்

    கிளிநொச்சி கணேசபுரத்தில் 1947.05.25 இல் பிறந்த இவர் புனித திரேசாள் பாடசாலையில் கல்வி கற்றுக்கொண்டதுடன் முத்தமிழ் நாடகமன்றம்,கலைமகள் மன்றம் போன்ற நாடக மன்றங்களில் இணைந்து நாடகங்களை நடித்துவரும் மூத்த கலைஞர் ஆவார்.வீரபாண்டிய கட்டபொம்மன்,பாண்டியன்,பாஞ்சாலி போன்ற வரலாற்று நாடகங்களிலும் சமூக விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும்…

  • திரு.செல்லையா கணேசநாதன்

    ரகு என அழைக்கப்படும் செல்லையா கணேசநாதன் 1960.02.22 யாழ்ப்பாணம் கோப்பாயில் பிறந்தவர் தற்போது இரத்தினபுரத்தில் வசித்துவரும் இவரை பெரும்பாலானவருக்கு தெரியும்.நாடக இயக்குநர்,சிறந்த நடிகர்,குறும்பட இயக்குநர்,கதாசிரியர் என பன்முக ஆளுமை நிறைந்த இவரது நாடகங்கள் போருக்கு முன்னர் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்ததுடன்…

  • திரு.நடராசா இராமநாதன்

    கிளிநொச்சி பரந்தனில் 1954.04.17 இல் பிறந்த இவர் தற்போது வட்டகச்சியில் வசித்து வருகின்றார். வாத்தியக்கலைஞர்.கலைக்குடும்பத்தின் வாரிசு. இவரது தந்தையார் கலைஞராக இருந்தபடியால் அவர் வழிவந்த பிள்ளைகளும் கலைத்துறை ஈடுபாடுடையவர்களாக இருக்கின்றனர். வாத்தியக்கலைஞரான இவர் பாடகர்,கிராமிய கலைஞர்,நடிகர் என கிளிநொச்சி மண்ணில் பல்வேறு…