Month: July 2025
-
பொன்னையா வல்லிபுரம்
கோவில்வயலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னையா வல்லிபுரம் தனது சிறுவயதிலிருந்தே காத்தவராயன் பின்னணிப் பாடல்களை பாடிவந்துள்ளார்.சிறு வயது முதல் தனது பார்வை வளத்தை இழந்திருந்தாலும் தனது சிறிய தந்தையாரின் முயற்சியால் தற்போது ஆர்மோனியத் துறையில் பிரபல்யமானவராக விளங்குகின்றார். தனது முதலாவது மேடையேற்ற…
-
செல்லையா தனபாலசிங்கம்
பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் “சீன் சந்திரன்” என அன்பாக அழைக்கப்படும் செல்லையா தனபாலசிங்கம் அவர்களுக்கு முக்கியமான இடமுண்டு.செல்லையா இராசமணி தம்பதிகளின் இரண்டாவது மகனாகப் 1947.03.01 பிறந்த இவர் ஆரம்பக் கல்வியை பளை மகாவித்தியாலயத்தில் கல்வி கற்ற பொழுது பாடசாலை மட்டக் கலை நிகழ்வுகளில்…
-
கந்தையா குலேந்திரராசா
சுின்னத்தாளையடிக் கிராமத்தில் 1957.10.17 இல் பிறந்த கந்தையா குலேந்திரராசா சிறு வயது முதல் கலைகளில் ஆர்வம் கொண்டிருந்தாலும் நாட்டுக் கூத்தினையும் அதிலும் காத்தான் கூத்தினை சிறப்பாக பயின்று வந்துள்ளார். 1970 இல் 12 வயதில் பாலகாத்தானாக நடித்து அனைவரினதும் பாராட்டைப் பெற்றார்.அண்ணாவியார்…
