Day: September 29, 2025
-
புனித சூசையப்பர் ஆலயம், வட்டக்கச்சி
ஆம் ஆண்டில் வட்டக்கச்சிப் பகுதியில் கொலனி குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இங்கு குடியேற்றப்பட்ட கிறிஸ்தவ மக்களுக்காக கிளிநொச்சிப் பங்கின் பங்குத்தந்தையாக பணியாற்றிய அருட்தந்தை சூசைநாதர் மற்றும் அருட்தந்தை செல்வரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து மரியநாயகம், வஸ்தியாம்பிள்ளை, ஜோசேப் ஆகியோரின் இல்லங்களில் செப வழிபாடுகளை…
-
புனித யூதாததேயு ஆலயம், செல்வா நகர், கனகபுரம்
கனகபுரம் கிராமத்தின் படித்த வாலிபர் திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் 1960 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காடுகளை வெட்டித் துப்புரவாக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள் தற்காலிக கொட்டகை அமைத்துத் தங்கியிருந்தனர். இவர்கள் காட்டுமிருகங்கள் மற்றும் விஷ ஜந்துக்களிலிருந்து தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நோக்குடன் இந்து…
-
புனித அன்னை வேளாங்கண்ணி ஆலயம், கனகபுரம்
கனகபுரம் கிராமத்தில் ஒரு சிற்றாலயமாக அமைந்து அருள்வழங்கும் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் 1990 ம் ஆண்டு மேரி யோசேப் என்பவரோடு இணைந்த ஆலய மக்களினது அரும் முயற்சியால் உருவாக்கப்பட்டது. 1986 இல் இளவாலையைச் சேர்ந்த திரு தேவசகாயம் அமுதரத்தினம் என்பவர் தனது…
