Day: September 29, 2025
-
மாயவனூர் வேளாங்கண்ணி அன்னை ஆலயம்
1983 ஆம் ஆண்டில் அருட்தந்தை பயஸ் அடிகளார் கிளிநொச்சிப்பங்கின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிய வேளை 13 குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதுடன் மாயவனூர் கிராமம் உருவாக்கப்பட்டது. இவர்களுள் 05 குடும்பங்கள் கத்தோலிக்க குடும்பங்களாக இருந்தனர். 1986 இல் இவர்கள் ஒன்றிணைந்து செபிப்பதற்காக காட்டினை வெட்டி கொட்டில்…
-
புனித பவுல் ஆலயம்கருணா நிலையம், கிளிநொச்சி
கிளி மாநகரின் மத்தியில் A9 வீதியருகில் தன் கருணைக்கரங்களை விரித்து நிழல் பரப்பி எழுந்து நிற்கின்றது கருணா நிலையம். கருணா நிலையத்தின் இறை பிரசன்னமாய் கலையம்சம் நிறைந்த அழகுடன் திகழ்கிறது புனித பவுல் ஆலயம். இவ்வாலயம் கட்டப்படுவதற்கு முன்பே கருணாநிலையம் உருவாக்கப்பட்டது.…
-
இறை இரக்க ஆலயம், பிரமந்தனாறு
தர்மபுரம் பங்கின் துணை ஆலயமாக உயர்ந்து நிற்கும் இவ்வாலயமானது அதன் ஆரம்பத்தில் பரந்தன் பங்கின் பகுதி ஆலயமாக உருப்பெற்றது. அருட்பணி அ.பெ. பெனற் அடிகளார் பரந்தன் பங்கின் பங்குத்தந்தையாக இருந்த காலத்தில், பிரமந்தனாறு பகுதியில் வசித்த இறைமக்கள் தமக்கென ஒரு ஆலயம்…
