Day: September 29, 2025

  • இரணைதீவு புனித செபமாலை அன்னை ஆலயம்

    கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவின் கீழ் அமைந்துள்ள மிகத் தொன்மைவாய்ந்த ஆலயங்களில் இரணைதீவு புனித செபமாலை அன்னை ஆலயமும் ஒன்றாகும். 1505 இல் இலங்கையில் கால்பதித்த போர்த்துக்கேயர் வன்னியில் பெறப்பட்ட வரி வருமானப் பொருட்களான யானைத்தந்தம், மரங்கள் என்பவற்றைக்…

  • புனித செபமாலை அன்னை ஆலயம்இரணைமாதாநகர், முழங்காவில்

    1992 இல் இரணைதீவிலிருந்த மக்கள் உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இரணைமாதாநகரில் குடியேறிய பின் தங்கள் பாதுகாவலிக்காக அமைத்த ஆலயமே புனித செபமாலை அன்னை ஆலயமாகும். அருட்தந்தை ஜேம்ஸ் பத்திநாதர் அடிகளாரினதும், இறை மக்களினதும் கூட்டு முயற்சியினால் 1992.08.12 இல் பியன்…

  • கிளாலி புனித சந்தியோகுமையோர் ஆலயம்

    பழமைவாய்ந்ததும் வரலாற்றுப்பிரசித்திமிக்கதுமாகிய புனித சந்தியோகுமையோர் ஆலயமானது 400 ஆண்டு கால வரலாற்றுச்சுவடுகளைக்கொண்டது. இயேசுவின் சீடரான புனித பெரியயாகப்பரின் பெயரிலமைந்த இவ்வாலயம் 1622 இல் கிளாலியில் சிறிய ஆலயமாக ஆரம்பிக்கப்பட்டதற்கான வரலாற்றுச் சான்றுகள் பல எழுத்துச்சுவடிகளில் காணக்கிடைக்கின்றது. ஆலயம் ஆரம்பிக்கப்பட்டடதன் 25ஆம் ஆண்டு…