Day: January 29, 2026

  • தெய்வீகக் கிராம நிகழ்வு

    இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் கிளிநொச்சி மாவட்ட செயலகமும் வரசித்தி விநாயகர் ஆலயமும் இணைந்து நடாத்திய தெய்வீகக் கிராம நிகழ்வு 23.01.2026 அன்று சிறப்பாக நடைபெற்று முடிந்தது.