Day: March 30, 2026
-
சர்வேஷ்வரன் வில்வரசன்இ (1998.04.02 -)
கண்டாவளைஇ பிரமந்தனாறு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர்இ பேச்சாளர்இ இலக்கிய விமர்சகர். இவர் பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியையும்இ கிளிநொச்சி இந்து கல்லூரியில் இடைநிலை மற்றும் உயர் கல்வியையும் கற்றதோடு பேராதனை பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சிறப்பு இளங்கலைஇ முதுகலை பட்டங்களை பூர்த்தி…
-
கற்பகவிநாயகர் ஆலயம் (புதுமுறிப்பு)
இவ் ஆலயம் 1954ம் அண்டு சிறு கோயிலாக கிராமிய வழிபாட்டுத் தெய்வமாக இக் கிராம மக்களாலும் விவசாய செய்கையில் ஈடுபடும் விவசாயிகளினாலும் வழிபடப்பட்டு வந்தது. காலம்சென்ற திரு மு.ராமநாதன் அவர்களின் முயற்சியினால் 1992 இல் சிறந்த வழிபாட்டுத்தலமாகவும் ஆகம முறைப்படி பூசைகள்வழிபாடுகள்நடைஅபறவும்…
-
சித்தி விநாயகர் ஆலயம் (சோலைநகர், புதுமுறிப்பு)
புதுமுறிப்பு சோலைநகர் கிராமத்தில் 1980ம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து மக்கள் காடுகளை வெட்டி குடியேறினார்கள். புதுமுறிப்புக்கும் சோலைநகருக்கும் இடையில் இடைவெளி தூரம் கூடுதலாக இருந்த காரணத்தால் எமது பகுதியில் ஆலயங்கள் இல்லாத காரணத்தாலும் ஆலயங்கள் ஒன்றை அமைப்பதற்கு மக்கள் அனைவரும் ஒன்று…
